Regular

Sale!

கோமாளிகளின் நரகம்

எனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு நிலைக்கண்ணாடி அவசியமாகிறது. நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை,

Rs.120.00 Rs.100.00
Quick View
Add to cart
Sale!
Sale!

ஒளி

Rs.180.00 Rs.150.00
Quick View
Add to cart
Sale!

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின்

Rs.150.00 Rs.135.00
Quick View
Add to cart
Sale!

கதை கேட்கும் சுவர்கள்

வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது.

Rs.350.00 Rs.315.00
Quick View
Add to cart
Sale!

நிலம் பூத்து மலர்ந்த நாள்

முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன். -ஜெயமோகன்

Rs.250.00 Rs.225.00
Quick View
Add to cart
Sale!

எறும்பும் புறாவும்

தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு

Rs.200.00 Rs.190.00
Quick View
Add to cart
Sale!

பெண்ணாடம்

பிறந்த மண்ணிலே வாழ்பவர்களை விட அவ்வப்போது விருந்தினர்போல் ஊருக்கு வந்து போவோருக்கு மண்ணின் மேல் மிகுந்த பற்றும் பிடிப்பும் இருப்பது இயல்பு. பெண்ணாடம் இவனது பிறந்த மண்

Rs.450.00 Rs.430.00
Quick View
Add to cart

மழைப் பயணம்

வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும்

Rs.100.00
Quick View
Add to cart
Sale!

சிலைத் திருடன்/SilaiThirudan

இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக்

Rs.250.00 Rs.225.00
Quick View
Add to cart
Sale!

செங்கிஸ்கான்/Sengiskan

ரஷ்யாவுக்கும்,சீனாவுக்குமிடையே இருந்த மங்கோலியாவைவிடப் பதினொரு மடங்கு பெரியது ரஷ்யா. சீனா ஆறு மடங்கு பெரியது. இந்தச் சுண்டைக்காய் நாட்டில் பிறந்த மங்கோலியரான செங்கிஸ்கான் கி.பி 1206 முதல் கி.பி 1227 வரையிலான 21 வருடங்களில் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தின் நிலப்பரப்பு நான்கு இந்தியாக்களைச் சேர்த்தால் வரும் 1,35,00,000 ச்துர கிலோமீட்டர்கள்

Rs.200.00 Rs.190.00
Quick View
Add to cart
Sale!

பூக்குழி/Pookuzhi

‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது.வாழ்வை ஒரு கோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது.பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன;சலிப்புறவும் வைக்கின்றன.ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்?அவற்றை இயல்பாகக் கடந்து அம்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா?நம் சிந்தனையின் குறுக்கலுக்கு காரணம் என்ன?இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை?

Rs.175.00 Rs.166.00
Quick View
Add to cart
Sale!

மாதொருபாகன்/Madhorubhagan

மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் வெறும் முண்டமாக ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ?முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து பூமியை நோக்கி வீசிவிட்டனவோ?படைப்புகள் கர்த்தாவின்மேல் காழ்ப்புக் கொள்வதும் வழமைதானோ?படைத்தவனை நொந்துக்கொள்வதும் அவனோடு தீவிரமாக விவாதிப்பதும் சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேச்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை.பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படை திரட்டி நிற்பது எனக்குப் புதிது.என்றால் கைகளைத் தூக்கிச் சரணடைவதைத் தவிர வேறு வழியேது?

Rs.145.00 Rs.137.00
Quick View
Add to cart
Sale!

கனவுச்சிறை/Kanavusirai

கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் முக்கியமான இருபதாண்டு கால வரலாற்றின் பின்னணியில் வட இலங்கையின் மிகச் சிறிய தீவொன்றில் வாழும் எளிய மனிதர்கள் தம் வாழ்வையும் கனவுகளையும் இழ்ப்பதைப் பற்றிய இந்தக் கதை போர் ஏற்படுத்தும் உருக்குலைவுகளைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதன் அறத்தையும் அரசியலையும் விசாரணைக்குட்படுத்துகிறது. போரினால் இழுத்துச் செல்லப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட தம் மண்ணின் புதல்வர்களைப் பின் தொடர்ந்து  செல்லும் நயினாதீவுப் பெண்களின் அலைக்கழிப்புக்களை அவர்களது கண்ணீராலும் பெருமூச்சுக்களாலும் வெதுவெதுப்பாக்கப்பட்ட சொற்களின் வழியே முன்வைக்கும் இந்த நாவல் போரின் வடுக்களை ஏற்ற பெண் உலகின் குரலாக விரிவுகொள்கிறது. போரினால் பொருட்படுத்தப்படாத தாய்மையின் கசிந்த கண்களினூடாக இனப்பிரச்சனையின் வேர்களை ஆராய்கிறது. காதலாலும் தியாகத்தாலும் நிரப்பப்பட்ட தன் இதயத்தைப் போரின் கருணையற்ற உள்ளங்கைகளில் வைத்து அதன் துடிப்பைக் கேட்க வற்புறுத்தும் பெண்மையின் இக்குரல் இறுதிப் போருக்குப் பிந்தைய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்களில் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்றாகத் தன்னை நிறுவிக் கொள்கிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமாக நிலைப்பெற்றுவிட்ட ஈழ்ப்போரின் குருதி தோய்ந்த சுவடுகளைப் பின் தொடர்ந்து செல்லும் ஒரு கலைப்படைப்பு தன் வரலாற்றுக் கடமையை எவ்வளவு அர்த்தமுள்ள வகையில் ஆற்ற முடியும் என்பதற்கு இந்த நாவல் ஒரு திடமான சான்று.

Rs.975.00 Rs.928.00
Quick View
Add to cart
Sale!

மரப்பசு/Marapasu

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது – ஆதரவாகவும் எதிராகவும்.

தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு மரப்பசு. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு மரப்பசு. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் மரப்பசு.

பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத

Rs.290.00 Rs.275.00
Quick View
Add to cart
Sale!

உயிர்த் தேன்/Uyirthaen

தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது ‘உயிர்த் தேன்’. பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இரு நிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பைக் கருத்துகளால் விளங்கிக்கொண்டவள்.

Rs.290.00 Rs.275.00
Quick View
Add to cart

Books

Sale!

அதிகார நலனும் அரசியல் நகர்வும்

அதிகார நலனும் அரசியல் நகர்வும் – அரசியல் கட்டுரைகளும்

Rs.450.00 Rs.400.00
Quick View
Add to cart
Sale!

ரசவாதி/Rasavathi

மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள ‘ரசவாதி’ நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல்,

Rs.225.00 Rs.200.00
Quick View
Add to cart
Sale!

துண்டிக்கப்பட்ட தலையின் கதை/Thundikkappatta Thalaiyin Kathai

அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான

Rs.180.00 Rs.170.00
Quick View
Add to cart
Sale!

வேட்கையோடு விளையாடு/Vettaiyodu vilaiyaad

பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான அனுபவக் கட்டுரைகள்.

Rs.150.00 Rs.140.00
Quick View
Add to cart
Sale!

பாதி நிரம்பிய கோப்பை/The Cup is Half Ful

மானுடம் அடிப்படைப் பிரச்சனைகளை எல்லாம் விரைவில் தீர்க்கப் போகிறது. ஆனால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எல்லாரும் சந்தோஷமாக இருக்கப் போவதில்லை. புதிய பிரச்சனைகள் தோன்றும். ஆனால் அவை

Rs.150.00 Rs.135.00
Quick View
Add to cart
Sale!

கசார்களின் அகராதி (ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி)/Khazargalin agaraathi aanpirathi matrum pen-pirathi

1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில்

Rs.1,000.00 Rs.950.00
Quick View
Add to cart
Sale!

ஆரிஜின்/Origin

நாம் எங்கிருந்து வந்தோம்?
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

Rs.599.00 Rs.520.00
Quick View
Add to cart
Sale!

அஞ்ஞானச் சிறுகதைகள்/Agnaana sirukathaigal

அஞ்ஞானச் சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்: நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக்

Rs.200.00 Rs.190.00
Quick View
Add to cart
Sale!

கங்காபுரம்/Gankapuram

நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும்,

Rs.450.00 Rs.400.00
Quick View
Add to cart
Sale!

மோடி மாயை/Modi maayai

மோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும்

Rs.160.00 Rs.150.00
Quick View
Add to cart
Sale!

360 டிகிரி இரவு

பற்ற வைத்த சிகரெட்டின் கங்கினைப் போன்ற கரைந்துகொண்டிருக்கின்ற ஒரு சிறு வெளிச்சம், அதன் அசைவுகளையும் நகர்வுகளையும் பதிவு செய்யும் துல்லியங்களோடு புனையப்பட்டிருக்கும் இளங்கோவின் கவிதைகள், உலகியலின் எல்லாவிதக்

Rs.80.00 Rs.72.00
Quick View
Add to cart
Sale!

திரைமொழிப் பார்வை பாகம்-1/Thiraimozhipaaravi part-1

ஒரு சினிமாவை, மெய்யான சினிமா ரசனையோடு ஒரு பார்வையாளன் அணுக விரும்பினால், அவன் எதையெல்லாம் என்னவாகவெல்லாம் கூர்ந்து கவனிக்கலாம் என்பதை இக்கட்டுரைகள் பரிந்துரைக்கின்றன. இதுவரை, நாம் பார்த்து

Rs.225.00 Rs.200.00
Quick View
Add to cart
Sale!

The Tamil Landscape(வண்ணப் பக்கங்கள்)/

மண்ணின் மரபு(வண்ணப் பக்கங்கள்)        

Rs.725.00 Rs.650.00
Quick View
Add to cart
Sale!

மந்திரிக்கப்பட்ட சொற்கள்/Manthirikkapata sorkkal

கதைசொல்லும் என அழைக்க முடியாத ஒரு திசையில் ஃபிக்‌ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும்,முற்றிலும் புதியதொரு வாசிப்பு முறையைக் கோரி நிற்கும் இலக்கியப் ஃபிக்‌ஷன்களை தோழர் இமாம்

Rs.100.00 Rs.80.00
Quick View
Add to cart
Sale!

பதாகை நூல்கள்

பதாகை – யாவரும் வெளியீட்டில் வந்துள்ள மூன்று புத்தகங்கள் – காம்போ

வளரொலி – மதிப்புரைகள் , நேர்காணல்கள் – சுனீல் கிருஷ்ணன்

பாகே ஸ்ரீ – எஸ்.சுரேஷ்

வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி

Rs.550.00 Rs.450.00
Quick View
Add to cart
Sale!

வளரொளி/Valaroli

இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர்

Rs.190.00 Rs.170.00
Quick View
Add to cart
Sale!

வெயிலும் வெளிச்சமும்/Velichamum veyilum

இத்தொகுதியில் உள்ள ‘மறவோம்’ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச்சிறந்த சிறுகதை மட்டுமல்ல, புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றும்கூட. இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு

Rs.200.00 Rs.180.00
Quick View
Add to cart
Sale!

நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்/Nithiyathin salaiyil moondru idainiruthangal

இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு போன்றது என்று முட்டாள்தனமாக

Rs.120.00 Rs.115.00
Quick View
Add to cart
Sale!

அபோர்ஷனில் நழுவிய காரிகை/Abortionil nazuviya kaarigai

எனது கவிதைகளை பாதிப்புகளில் இருந்து அல்லது தாளா துயரிலிருந்து பிரித்தெடுக்கிறேன், இந்த நிலமும், செய் தொழிலும் என இரு தளங்களில் நிகழும் பாதிப்புகளை முந்தைய மற்றும் இத்தொகுப்பில்

Rs.80.00 Rs.70.00
Quick View
Add to cart
Sale!

கடற்பேச்சி/Kadarpetchi

பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம்

Rs.100.00 Rs.90.00
Quick View
Add to cart
Sale!

கவனிக்க மறந்த சொல்/Kavanikka marantha sol

நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப்

Rs.100.00 Rs.90.00
Quick View
Add to cart
Sale!

நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை?/Naam Een antha thenerai parugavillai

ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து  உதிர்ந்தவையும், உதிர்ந்து  உதிர்ந்து  மலர்ந்தவையுமான  கனவுகளும்,

Rs.170.00 Rs.165.00
Quick View
Add to cart

Music

Sale!

அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயந்தன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

 

தொகுப்பு : சீராளன் ஜெயந்தன்

 

 

Rs.170.00 Rs.150.00
Quick View
Add to cart
Sale!

பாப்லோ நெருதா – கேள்விகளின் புத்தகம்

பாப்லோ நெருதா – கேள்விகளின் புத்தகம்

தமிழில் : பிரம்மராஜன்

*

தொட்டதையெல்லாம் மன்னாக்கிய மிதாஸ் அரசனைப்போல, தொட்டதையெல்லாம் கவிதை ஆக்கியவர் நெரூதா. . இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான்..

– மார்க்வெஸ்

இது ஒரே புத்தகமாக தலைப்பிட்டிருந்தாலும் இதில் இரண்டு புத்தகங்களும் இரண்டு முன்னுரைகளும் தேவையான குறிப்புகளும் உள்ளன. (முன்னுரைகளை நான்தானே எழுத முடியும்?)

1.கேள்விகளின் புத்தகம்+பாப்லோ நெரூதா (74 கவிதைகள்)
2. பாப்லோ நெரூதாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்.(1925+1974)
62 கவிதைகள்.

பக்கங்கள் 272
கெட்டி அட்டை
அளவு ராயல்

Rs.425.00 Rs.400.00
Quick View
Read more
Sale!

சிகண்டி

சிகண்டி – கவிதைகள்

 

கவிதா லஷ்மி

Rs.140.00 Rs.125.00
Quick View
Add to cart
Sale!

தீம்புனல்

இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான

Rs.350.00 Rs.315.00
Quick View
Add to cart
Sale!

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்

கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனி மனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாக பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்து வரும்

Rs.350.00 Rs.280.00
Quick View
Add to cart
Sale!

தேவதா உன் கோப்பை வழிகிறது…!

மயான சாம்பலில் சரிந்து விழுந்தாலும் பரவாயில்லையென ஒரு எறும்பு சாவதானமாய் ஏறுவதாகத்தான். ஆனால் அதற்கு தெரிந்தே செய்வது விலா எலும்பு புடைக்க ஆகும் நகைமுரண் இத்தொகுப்பு.

Rs.200.00 Rs.160.00
Quick View
Add to cart
Sale!

Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

இந்த சமூகம் தருகிற அழுத்தங்களில் இருந்து மென்னுணர்வு கொண்ட ஒரு கோழைக்
கலைஞனால் செய்ய முடிந்ததெல்லாம் இந்த சமூகத்தின் மீதான அவனது கோவங்களை,
அக்கறையை தனது பிரதிகளுக்குள் புதைத்துவிடுவது மட்டுமே. அவன் தேடுவதெல்லாம்
விடுதலையை; எல்லாவற்றிலிருந்துமான விடுதலையை. அவனது ஒவ்வொரு படைப்பும்
நிறைவுறுகையில் அவன் தனக்கு வேண்டிய விடுதலையை கண்டடைகிறான். பின்னர்
வாசகனாக அந்தப் பிரதிதரும் இன்பத்துக்காகக் காத்திருக்கிறான். பின்னர் அவனே
விமர்சகனாகி மிகக் கடுமையாக தனது பிரதியையே விமர்சிக்கிறான். ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிறக்கிற இந்த சுகம் மட்டுமே ஒரு படைப்பாளியை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது என நான் ஆளமாக நம்புகிறேன். அதற்காகவே தொடர்ந்து எழுதவேண்டும்
என எண்ணங்கொள்கிறேன். இந்த இடத்தில் நிறுத்தி எனக்காக மட்டும் எழுதுவதை
நியாயப்படுத்த நாடுகிறேன். ஆனால் எங்கே இந்த சமூக அழுத்தங்கள் என்னைக்
கொன்றுவிடுமோ என்கிற பயமும் என்னை நிழல் போல தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதனாலே வெளிச்சத்துக்குப் பயந்து ஓட வேண்டி இருக்கிறது. அதனாலேயே
எல்லாவற்றையும் பகிர வேண்டி இருக்கிறது. அதனாலேயே ‘அரூபமாக’ எப்போதும்
இருந்துவிட முடிவதில்லை. அதனாலேயே….

Rs.160.00 Rs.130.00
Quick View
Add to cart
Sale!

எழும் சிறு பொறி

மலையாளப் படங்களின் தற்போதைய எழுச்சியைப் புரிந்து கொள்வதற்காக, எனது ரசனையில் நல்ல படங்களாக அறியப்பட்ட இருபத்திநான்கு படங்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நான் எழுதின

Rs.175.00 Rs.150.00
Quick View
Add to cart
Sale!

கொண்டல்

Rs.160.00 Rs.140.00
Quick View
Add to cart

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி

Quick View
Read more

அந்தோன் செகாவ் கதைகள்

அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள

Rs.140.00
Quick View
Add to cart

மேற்கின் குரல்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் அட்வுட், மார்கெரித் யூர்ஸ்னார், ஏ.கே ராமானுஜன், யுவான் ரூல்போ, தன்பினார், கெவின்

Rs.100.00
Quick View
Add to cart

சொற்களின் புதிர்பாதை

சொற்களின் புதிர்பாதை : மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில்

Rs.130.00
Quick View
Add to cart

கவிதையின் கையசைப்பு

ககவிதையின் கையசைப்பு:  கவிதை எப்போதும் வரலாற்றுடனும் வரலாற்று அனுபவங்களுடனும் தொடர்புகொண்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலோஸ். சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது

Rs.160.00
Quick View
Add to cart
Sale!

கத்திக்காரன்

எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதி நாவலில் கிட்டாது.

Rs.150.00 Rs.125.00
Quick View
Add to cart
Sale!

ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி..

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள்

Rs.350.00 Rs.335.00
Quick View
Add to cart
Sale!

யாசோதரை ஒரு புதினம்

சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது.

Rs.225.00 Rs.203.00
Quick View
Add to cart
Sale!

அயல் மகரந்தச் சேர்க்கை

ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.

Rs.300.00 Rs.270.00
Quick View
Add to cart
Sale!

தீக்கொன்றை மலரும் பருவம்

பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும்  ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி-  கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது  

Rs.499.00 Rs.450.00
Quick View
Add to cart
Sale!

ரஜினிகாந்தின் சூரிய மேடு

ரஜினிகாந்தின் சூரிய மேடு எனும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ‘எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது’ என்ற தலைப்பில் 2008ல் வெளிவந்தவை.

Rs.225.00 Rs.215.00
Quick View
Add to cart
Sale!

ஹிப்பி

இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது

Rs.170.00 Rs.155.00
Quick View
Add to cart
Sale!

உயிர் மெய் / UYIRMEI

தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி

Rs.400.00 Rs.360.00
Quick View
Add to cart
Sale!

பொண்டாட்டி / PONDATI

தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலின் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை

Rs.400.00 Rs.360.00
Quick View
Add to cart