be4books – தமிழ்ச் சூழலில் புழங்கும் முக்கியமான நூல்கள் உட்பட அனைத்து நூல்களையும் இணையம் வழியாக வாங்கிடவும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் குறித்த கட்டுரைகளை வாசிக்கவும், இலக்கிய நிகழ்வுகள், புத்தகத் திருவிழாக்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் ஒரே தேடலில் சாத்தியப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான சேவையைத் தரமான முறையில் வழங்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு ஆரம்பிக்கட்ட இந்த இணையத்தளம், யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக மேடை ஆகும்.
247
புத்தகங்கள்
+50,000
விற்பனைகள்
4.98/5
Customer rating
“இந்த புத்தகத் திருவிழாவை கொண்டாட நாங்களும் காத்துக் கொண்டுள்ளோம்”
~ யாவரும் பதிப்பகம்

– ஜீவ கரிகாலன்