முஹம்மது யூசுஃப்

Showing all 2 results

தூத்துக்குடி ஊரைச்சார்ந்த முஹம்மது யூசுப் வளைகுடா நாடுகளில் 14 வருடங்களாக பயோ மெடிக்கல் என்ஜினியராக பணியாற்றி  வருகிறார். 

கதைச் சொல்லி, மகாகவி, ஜன்னல்  இதழ்களில் மற்றும் அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பில் மேலும் சில மின்னிதழ்களில்  இவரது கதைகள் பிரசுரமாகி உள்ளன. 
கனவுப் பிரியன் எனும் பெயரில்  இவரின் கூழாங்கற்கள், சுமையா உள்ளிட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அச்சேறி உள்ளன.

X