கலைச்செல்வி

Showing all 2 results

கலைச்செல்வி – தொடர்ச்சியாக புனைவு உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். 2012ல் இருந்து தொடர்ந்து இயங்கிவரும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ”வலி”. பிறந்தது நெய்வேலியில், தற்போது திருச்சியில் வசித்து வருகிறார்.

இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு மற்றும் மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன.

2017 இலக்கியச் சிந்தனை விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது ஆகிய விருதுகளுடன் நிறைய இதழ்கள் நடத்திய பரிசுப்போட்டியில் இவர் வென்றிருக்கறார்.

10%

சிறுகதைகள்-Short Stories

மாயநதி/Mayanathi

200.00 180.00
Quick View
X