Ramesh Rackson

Showing all 3 results

இயற்பெயர் ரமேஷ்.பெ. எழுத்துலகில் ரமேஷ் ரக்சன். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே தளவாய்புரம் எனும் கிராமத்தில் 1987-ல் பிறந்தவர்.

இவரின் முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளான “16” மற்றும், “ரகசியம் இருப்பதாய்” யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான “பெர்ஃப்யூம்” டிசம்பர் 3௦ 2௦17 அன்று யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வர இருக்கிறது.

“16” சிறுகதைத் தொகுப்பு ;கலகம்’ விருதும், “ரகசியம் இருப்பதாய்” சிறுகதைத் தொகுப்பு ‘ஜெயந்தன் படைப்பிலக்கியம்’ விருதும் பெற்றிருக்கிறது.

தற்போது “நாக்குட்டி” என்ற நாவல் யாவரும் இணையதளத்தில் தொடராக வந்துகொண்டிருக்கிறது.

8%
Quick View
11%

Books

16

90.00 80.00
Quick View
X