க வீரபாண்டியன்

Showing all 1 result

வீரபாண்டியன் IAS – நிஜவாழ்க்கையிலும் ஒரு கதாநாயகன், விளிம்பிலிருந்து உயரத்திற்கு வந்த சாதனை நாயகன். சொந்த ஊர் மதுரை. தற்போது அவர் ஆந்திராவிலுள்ள அனந்தபுரி மாவட்டத்தின் ஆட்சியராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆகவும் பணிபுரிந்துவருகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ”பூர்ணிமா” டிஸ்கவரி வெளியீடாக வந்துள்ளது. இது அவரது முதல் நாவல்

X