இரண்டாம் உலகப்போர், தென்கிழக்காசியாவில் ஜப்பானிய ஆதிக்கம், பின் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி என்று மலேசிய வரலாற்றில் 1930களின் பிற்பகுதி தொடங்கி 1960கள் வரையிலான காலக்கட்டத்தைத் துன்பமும் கொந்தளிப்பும் துயரமும் நிறைந்திருந்த காலக்கட்டமென குறிப்பிடலாம். மலேசிய மக்களுக்குத் தங்கள் மண்ணின் மீதும் தங்கள் வாழ்வின் மீதும் பற்றை ஏற்படுத்திய ஒரு காலப்பகுதியும் இதுவே. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தீவிரவாத அமைப்பாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி வரலாற்றில் நிலைபெற்றுள்ளது. பெரும்பான்மை சீனர்களைக் கொண்ட அவ்வமைப்பில் இந்திய போராட்டவாதிகளின் பங்களிப்பை இந்நாவல் சொல்கிறது. ஊடே இப்பெரும் போராட்டத்தின் மத்தியில் நகரும் மனிதர்களின் மனங்களையும் தத்தளிப்புகளையும் புனைவாக்கியுள்ளார் சை.பீர்முகம்மது. 2019இன் வல்லினம் விருதை எழுத்தா சை.பீர்முகம்மது பெறுவதை ஒட்டி இந்நாவல் பதிப்பிக்கப்படுகிறது.
அக்கினி வளையங்கள்(akkini valaiyangal)
₹250.00 ₹225.00
2 in stock
SKU: 90YAAPUP090
Categories: Be4books, be4books Deals, Yaavarum Publishers, நாவல்கள்-Novels
Tags: akkini valaiyangal, novel, s.peer muhamed, vallinam publishers, yaavarum, yaavarum piblishers, அக்கினி வளையங்கள், சை.பீர்முகம்மது, நாவல், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ், வல்லினம் பதிப்பகம்
no-of-pages | 264 |
---|---|
published-on | 2019 |
subject | நாவல் |
Be the first to review “அக்கினி வளையங்கள்(akkini valaiyangal)” Cancel reply
Related products
-12%
-11%
-10%
-10%
-11%
-10%
-8%
-9%
Reviews
There are no reviews yet.