அவளும் நானும் அலையும் கடலும் /Avalum nanum alaiyum kadalum

115.00

எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட மண் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறது.

அவளும் நானும் அலையும் கடலும் /Avalum nanum alaiyum kadalum

115.00