ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது.
– எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரையிலிருந்து
ஆள்தலும் அளத்தலும்
₹140.00 ₹126.00
ஆர். காளி பிரசாத்
Categories: சிறுகதைகள்-Short Stories, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: Padhaagai, r.kaliprasad, yaavarum, ஆர்.காளிபிரசாத், சிறுகதைகள், பதாகை
Be the first to review “ஆள்தலும் அளத்தலும்” Cancel reply
Related products
-10%
-11%
-10%
-8%
-10%
-6%
-9%
-10%
Reviews
There are no reviews yet.