இரண்டாம் லெப்ரினன்ட்

120.00

ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிபூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதை சொல்லும் இவர், நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார், துயரத்தின் பெருவலியைப் பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்குப் புதியவை.
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

இரண்டாம் லெப்ரினன்ட்

120.00