“தமிழின் மூத்த இரட்டை காப்பியங்களான சிலம்பும், மேகலையும் தொடர்ச்சிகளென்றாலும் தன்னளவில் தனித்துவமானவை. நவீன எழுத்தில் சீக்குவல்ஸ்(Sequels) ஏதும் வெளிவந்தது போலில்லை. யா-ஒ வின் தொடர்ச்சியாகவும் இன்னும் அடர்த்தியாகவும் மீண்டுமொரு நூற்றியெட்டு உரையாடல்களின் தொகுப்பு. மண்மரபின் தர்க்க/ அதர்க்க/ குதர்க்க சிந்தனைகளையும் தொட்டுச் செல்லும் செழுமையான பனுவலிது.இந்தத் தொகுப்பின் சாராம்சமாக…
‘கேள்விகளிலிருந்து பதில்கள் பிறப்பதுபோலவே பதில்களிலிருந்தும் கேள்விகள் பிறக்கலாம்
Reviews
There are no reviews yet.