Music குறிப்பாக jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது.
ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
-சரவணன் மாணிக்கவாசகம்
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு oru sambirathaya theneer sandhippu
₹180.00 ₹171.00
ஆசிரியர் : ஜீவ கரிகாலன்
நவீன சிறுகதைகள். மர்மம் செநௌப்வ்9க்ஹ் 932ஜ்ஃப்ப்நொ
SKU: be4books
Categories: Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories
Tags: jeeva karikalan, oru sambirathaya theneer sandhippu, yaavarum, yaavarum publishers, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு, சமகால சிறுகதைகள், சிறுகதைகள், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ், ஜீவ கரிகாலன்
Be the first to review “ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு oru sambirathaya theneer sandhippu” Cancel reply
Related products
-8%
-10%
-10%
-10%
-10%
-12%
-11%
-10%
Reviews
There are no reviews yet.