கலைப்பேச்சு Kalaipechu

280.00

மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது – நூலிலிருந்து….
 
(திரை விமர்சனம், நூல் விமர்சனம், அரங்கு விமர்சனம்)

கலைப்பேச்சு Kalaipechu

280.00