இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல், நம்பிக்கை என வெவ்வேறு வகைமையால் ஆன கதைகளால் இந்த தொகுப்பு முக்கியம் பெறுகிறது.
கொரானா காலம் Korana Kalam
Publisher: Test Publisher Author: Test Author
₹175.00 ₹166.00
SKU: Be4291121
Categories: be4books Deals, Top sellers, Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories, தொகுப்பு, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: Korana Kalam, yaavarum, yaavarum publishers, கொரானா காலம், சிறுகதைகள், தொகுப்பு, யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ்
Be the first to review “கொரானா காலம் Korana Kalam” Cancel reply
Related products
-10%
-11%
-10%
-9%
-12%
-14%
-10%
Reviews
There are no reviews yet.