நாவல்
இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது.
தமிழர் – இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.
– லக்ஷ்மி சரவணகுமார்
ஜெப்னா பேக்கரி/Jaffna Bakery
₹120.00 ₹110.00
SKU: BE4B0034
Categories: Yaavarum Publishers, நாவல்கள்-Novels, புத்தகங்கள்
Tags: Jaffna Bakery, vasumuruguvel, yaavarum, yaavarum publishers, நாவல்கள், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ், ஜெப்னா பேக்கரி
Be the first to review “ஜெப்னா பேக்கரி/Jaffna Bakery” Cancel reply
Related products
-9%
-10%
-11%
-11%
-11%
-8%
-10%
-10%
Reviews
There are no reviews yet.