-10%
தண்டவாளங்களின் அருகிருக்கும் வாழ்வு
₹135.00
பால்ய காலத்தைப் பற்றியான யோசனைகளை இரவு தூங்குவதற்காக படுக்கையில் விழுந்த பிறகு யோசிக்கையில் ஒரு திரைக்காட்சி வடிவில் கறுப்பு வெள்ளை நிறத்தில் நகருகிறது. எவ்வளவு நேரம் தொடர்ந்தாலும் அதுவரையிலுமே தூக்கம் வராது போலிருக்கிறது. ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலான குடியிருப்பைப் பெற்றவர்கள் தடதடத்தோடும் விரைவு ரயில்களின் ஒலியோடு தங்களை முற்றிலுமாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு இரவிலும் விரைவு ரயில்களின் ஓட்டம் தான் அவர்களை தூங்க வைப்பதற்கான தாலாட்டு. தோட்டம் துறவுகளில் மரத்தடியில் கட்டில் போட்டு தூங்குபவர்களைத் தாலாட்ட பறவை வகைகள் இருக்கின்றன.
Reviews
There are no reviews yet.