பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகுடையதாக இருக்கிறது. அசலான மனிதர்களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது. செய்யும் பணியில் தம்மை ஒப்புக்கொடுத்து, உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது, எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப்பாகவே மாறிவிடும். சங்கருக்கு மாறியிருக்கிறது.
‘நான் வடசென்னைகாரன் என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரியான முகத்தையும், அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது.
– பிரபஞ்சன்
Reviews
There are no reviews yet.