“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்”.
“நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்”.
– வையர்
“இந்தியாவை இந்துராஜ்ஜியமாக மாற்றும் ஆர்எஸ்எஸ் இன் குறிக்கோளை அடைவதற்காகவே, இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் துணை அமைப்புகள் குறித்து சரியான நேரத்தில் வெளியாகியிருக்கும் சரியான நூல்”.
இந்தியா டுடே
“ஓர் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு செய்யப்படும் ஆய்வுகளினால், களத்தில் எரிந்துகொண்டிருக்கிற வகுப்புவாத நெருப்பின் உண்மையான நிலவரத்தை சொல்லிவிடமுடியாதென்பதால், இந்நூல் அதனைத் தவிர்த்திருக்கிறது. இந்நூலுக்காக செய்யப்பட்டிருக்கும் மிகவிரிவான கள ஆய்வுகளினால் தான், இந்துத்துவ உதிரி அமைப்புகள் உருவாகும் விதம் மற்றும் இயங்கும் முறை குறித்தெல்லாம்தெளிவாக சொல்லமுடிந்திருக்கிறது”.
ட்ரிபூன்
நிழல் இராணுவங்கள்
₹220.00 ₹200.00
SKU: BE4B0278
Categories: கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள், மொழிபெயர்ப்பு -Translation
Tags: எதிர் வெளியீடு, திரேந்திர கே. ஜா
Be the first to review “நிழல் இராணுவங்கள்” Cancel reply
Related products
-10%
-11%
-10%
-12%
-10%
-10%
-10%
-8%
Reviews
There are no reviews yet.