கட்டுரைகள்
பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.
-11%
நுண்ணுயிர்கள்/nunuuirgal
₹80.00
இந்தப் பிரபஞ்சத்தின் மிக உன்னதமான படைப்புகளை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது என்பதே உண்மை. அவை மிக நுண்ணியவையாய் இருக்கின்றன அல்லது மிகப் பெரிதாய் இருக்கின்றன. அப்படிப்பட்ட நுண்ணுயிரிகளின் உலகை, அவற்றின் உலகில் சென்று கொஞ்சம் அவை பற்றி அறிய முற்படலாம்.
Reviews
There are no reviews yet.