கதைகள் உருவாவதற்கான காரணங்களை உற்றுப் பார்ப்பதற்கு போதிய வாய்ப்பை வழங்கும் வாழ்க்கையை கைவசமுள்ள கதாபாத்திரங்களின் வழியே பிரதியெடுக்கும் முனைப்பு அரிசங்கரிடம் உள்ளது. வடிவங்களுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் விரிகிற கதையுலகத்தை ஒரு கதைசொல்லியின் குரலாகவே எழுதிச் செல்ல அவரால் முடிந்திருக்கிறது. காட்சிகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் சொல்லாடல், புதிய வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு உண்டு பண்ணும்.
பதிலடி/Pathiladi
₹150.00 ₹135.00
SKU: BE4B0181
Categories: Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories, புத்தகங்கள்
Tags: Pathiladi, yaavarum, yaavarum publishers, அரிசங்கர், பதிலடி, யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ்
Be the first to review “பதிலடி/Pathiladi” Cancel reply
Related products
-11%
-9%
-10%
-10%
-10%
-11%
-9%
-14%
Reviews
There are no reviews yet.