தமது முதல் நூலையே செவ்வியல் பிரதியாக படைத்து முத்திரை பதிக்கக் கூடியவர் சிலரே. இவான் கார்த்திக் காட்டும் சாளரத்தின் வழியே நாம் காணும் உலகம் புதிய ஒன்றல்ல. ஆனால் சொல்முறை மூலம் ‘பவதுக்கத்’தில் உழலும் ஒவ்வொரும் உயிரையும் அணுக்கமாக உணரச் செய்யும் மாயம் நிகழ்ந்துள்ளது. காலடியில் நழுவும் உலகை, வாழ்வெனும் பெருவலியை ஓவியமென தீட்டிக் காட்டும் கலை வடிவம் கைகூடியிருக்கிறது
பவதுக்கம்(pavathukkam)
₹275.00 ₹250.00
SKU: 210YAAPUP210
Categories: be4books Deals, Yaavarum Publishers, சிறுகதைகள், சிறுகதைகள்-Short Stories, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: ivan karthik, novel, pavathukkam, yaavarum, yaavarum piblishers, இவன் கார்திக், நாவல், பவதுக்கம், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ்
no-of-pages | 220 |
---|---|
published-on | 2022 |
subject | நாவல் |
Be the first to review “பவதுக்கம்(pavathukkam)” Cancel reply
Related products
-11%
-10%
-14%
-10%
-12%
-12%
-10%
-11%
Reviews
There are no reviews yet.