பாப்லோ நெருதா – கேள்விகளின் புத்தகம்

400.00

பாப்லோ நெருதா – கேள்விகளின் புத்தகம்
தமிழில் : பிரம்மராஜன்
*
தொட்டதையெல்லாம் மன்னாக்கிய மிதாஸ் அரசனைப்போல, தொட்டதையெல்லாம் கவிதை ஆக்கியவர் நெரூதா. . இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான்..
– மார்க்வெஸ்
இது ஒரே புத்தகமாக தலைப்பிட்டிருந்தாலும் இதில் இரண்டு புத்தகங்களும் இரண்டு முன்னுரைகளும் தேவையான குறிப்புகளும் உள்ளன. (முன்னுரைகளை நான்தானே எழுத முடியும்?)

1.கேள்விகளின் புத்தகம்+பாப்லோ நெரூதா (74 கவிதைகள்)
2. பாப்லோ நெரூதாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்.(1925+1974)
62 கவிதைகள்.
பக்கங்கள் 272
கெட்டி அட்டை
அளவு ராயல்

Out of stock