மணல் பூத்த காடு – நாவல் – புலம்பெயர்ந்த ஒருவனின் சவுதி அரேபிய வாழ்க்கைப் பதிவு[koo_icon name=”undefined” color=”” size=””]
-10%
மணல் பூத்த காடு / manal pootha kaadu
₹450.00
எல்லா எழுத்திற்கும் பின்னும் ஓர் அழுத்தமான அரசியல் இருக்கும். எழுதுவற்கான காரணம். என்று பொதுமொழியில் சொல்வார்கள்அதை.
இந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறானகருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருதுவேன்.
மொத்தத்தில் இது கால்களால் எழுதப்பட்ட கதை
Reviews
There are no reviews yet.