செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண் குடும்பமும் அதன் பின்னணியாகிய சிற்றூரும். இன்னொரு பக்கம் திரையுலகம். இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்நாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன.
மழைக்கண் Mazhaikkan
₹150.00 ₹143.00
செந்தில் ஜெகன்நாதன்
Categories: சிறுகதைகள், புதிய வெளியீடுகள்-New Releases
Tags: Mazhaikkan, senthil jeganathan, செந்தில் ஜெகன்நாதன், மழைக்கண், வம்சி பதிப்பகம்
Be the first to review “மழைக்கண் Mazhaikkan” Cancel reply
Related products
-10%
-5%
-9%
-10%
-10%
-10%
-5%
Reviews
There are no reviews yet.