இண்ட்ராப் போராட்டப் பேரணியில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழ காரணமாக இருந்த இப்போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரி பிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து நவீன புனைவாக உருவாகியுள்ளது.
மிச்சமிருப்பவர்கள்(mitchamiruppavargal)
₹100.00 ₹90.00
5 in stock
SKU: 41YAAPUP041
Categories: Be4books, be4books Deals, Yaavarum Publishers, குறுநாவல்
Tags: குறுநாவல், செல்லவன்ம்காசிலிங்கம், மிச்சமிருப்பவர்கள், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ், வல்லினம் பதிப்பகம்
no-of-pages | 104 |
---|---|
published-on | 2018 |
subject | novelette |
Be the first to review “மிச்சமிருப்பவர்கள்(mitchamiruppavargal)” Cancel reply
Related products
-8%
-11%
-8%
-14%
-8%
-8%
-11%
-9%
Reviews
There are no reviews yet.