மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்/Miroslav Holub Poems115.00

இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் சாதனை படைத்த ஒருவராய்த் திகழ்கிறார்.

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்/Miroslav Holub Poems

115.00