- அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் ஓட்டம் போலவே ஓடிச்செல்லும் கருத்து மது ஸ்ரீதரனுடையது. தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின்பு அடையாளம் கண்டிருக்கும் புதிதான வாசனையோடு மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம் தொட்டு, அரசியல், காதல், சினிமா பாடல், வாழ்வியல் அபத்தங்கள், அறிவியல் விளக்கங்கள் என அவர் கோர்க்கின்ற விதம் எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கின்றது
முதலும் முடிவும்/Mudalum Mudivum
₹200.00 ₹180.00
35 in stock
SKU: BE4B0105
Categories: Yaavarum Publishers, கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள், பொது / General
Tags: mudalum mudivum, yaavarum, yaavarum publishers, மது ஸ்ரீதரன், முதலும் முடிவும், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ்
Be the first to review “முதலும் முடிவும்/Mudalum Mudivum” Cancel reply
Related products
-12%
-8%
-11%
-9%
-11%
-11%
-10%
-8%
Reviews
There are no reviews yet.