மரணம் என்னும் மாபெரும் தனி நபர் புதிர் விளையாட்டை குதூகலத்தோடு விளையாடுகிறேன். நான் இயற்கையின் விளைவு; இயற்கையோடு இயைந்த வாழ்வை சமூகமாதல் என்னும் ஃபாசிசக் கட்டமைப்பு குலைக்கிறது. மேலாதிக்கம் இயற்கை ஒழுங்கியலைக் குலைத்துவிடும். வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த எந்தவொரு விடுதலைக் கருத்தியலும் மெல்ல மெல்ல ஃபாசிசமாக உருத்திரிந்ததைப் பார்த்துவிட்டோம். வெள்ளை, பச்சை, காவி, சிவப்பு, கறுப்பு, நீலம் என வகைப்படும் ஆதிக்கம், எதிர் ஆதிக்கம், மேலாதிக்கம் யாவும் எளிய மனிதவுடம்பில் அரசியல் வினையாற்றுகின்றன. சமூகத்தில் மனம் பிழன்ற பைத்தியங்களை ராணுவத்தில் சேர்ப்பதில்லை; ஏனெனில் ராணுவக்கட்டமைப்பே ஆகச்சிறந்த பைத்தியக்காரத்தனமல்லவா? பைத்திய உடம்பில் அரசியல் செயலிழந்துவிடும்; உலகப் பைத்தியக்காரர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கமே எனது பனுவலரசியலாக இருக்கிறது.
ரமேஷ் பிரேதன் நேர்கானல்கள்(ramesh predan nerkanalkal)
₹130.00 ₹117.00
SKU: 180YAAPUP0180
Categories: Be4books, be4books Deals, Yaavarum Publishers, நேர்காணல்கள்
Tags: nerkanalkal yaavarum, ramesh predan nerkanalkal, yaavarum piblishers, நேர்கானல்கள், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ், ரமேஷ் பிரேதன், ரமேஷ் பிரேதன் நேர்கானல்கள்
no-of-pages | 104 |
---|---|
published-on | 2022 |
subject | நேர்கானல்கள் |
Be the first to review “ரமேஷ் பிரேதன் நேர்கானல்கள்(ramesh predan nerkanalkal)” Cancel reply
Related products
-8%
-12%
-8%
-12%
-9%
-10%
-9%
Reviews
There are no reviews yet.