உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான் அத்தியாயம் ‘தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’ (The Grand Inspuisitor) என்று அழைக்கப்படும் ‘விசாரணை அதிகாரி’. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்துகொள்ளும் காவியம் இது.
விசாரணை அதிகாரி Visaranai Athigari
₹120.00 ₹114.00
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஆர். சிவகுமார்
Be the first to review “விசாரணை அதிகாரி Visaranai Athigari” Cancel reply
Related products
-10%
-11%
-10%
-19%
-10%
-10%
-5%
-4%
Reviews
There are no reviews yet.