யதார்த்த வாழ்வில் பல்வேறு கதாபாத்திரங்களுக்குள் உழன்று திரியும் என்னை, மிதக்கும் அந்த உணர்வுலகத்தில் செலுத்த முனையும் பொழுதிலேயே, ஒன்றில் இலக்கியம் படிக்க அல்லது படைக்க எனக்கும் முடியுமாயிருந்தது. என்றாலும் இது மிக அரிதாகவே நடைபெற்றது. அல்லது நடைபெறுகிறது. அந்த மாயவெளிகளினூடே நான் மீட்டெடுத்ததும் என்னை நெருடிக் கொண்டிருப்பதுமான ஒருசில காட்சிகளையே நான் சிறுகதையாக்க முயற்சித்திருப்பதாய் பின்னாளில் என்னால் உணர முடிந்தது. கூடவே அக்கதைகளிலெல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில் நான் உள்நுழைந்திருந்தமை பற்றிய உவந்திடலும் எனக்குச் சாத்தியமாகவே இருந்தது
விரும்பித்தொலையுமொரு காடு(virumpith tholaiyumoru kaadu)
₹150.00 ₹143.00
SKU: 163YAAPUP0163
Categories: Be4books, be4books Deals, Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories
Tags: piramila pradeepan, short stories, virumpith tholaiyumoru kaadu, yaavarum, yaavarum piblishers, சிறுகதைகள், பிரமிளா பிரதீபன், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஷ், விரும்பித்தொலைமொரு காடு
Be the first to review “விரும்பித்தொலையுமொரு காடு(virumpith tholaiyumoru kaadu)” Cancel reply
Related products
-14%
-12%
-10%
-10%
-9%
-9%
-10%
-11%
Reviews
There are no reviews yet.