வில்லாளன் Villaalan

237.00

#பாலோ_கொயலோ-வின் ரசவாதிக்கு அடுத்து வெளிவந்திருக்கும் இக்கதை தெட்சுயா எனும் வில்லாளனின் வாழ்வையும் அறநெறியையும் வில்வித்தையின் நுணுக்கத்துடன் விவரிக்கிறது.
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!

வில்லாளன் Villaalan

237.00