ஸெர்யோஷா

140.00

வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

ஸெர்யோஷா

140.00