உடனிருப்பவன் udaniruppavan135.00

முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் என்கிற தீர்மானமெதுவும் இல்லை. இயல்பாக அப்படி அமைந்து விடுகிறது. ‘விஷச்சுழல்’ என்ற இத்தொகுப்பின் கடைசி கதையை எழுதிய பிறகு ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டதான உணர்வு தோன்றியது. பக்க அளவு கதைகளின் எண்ணிக்கை போன்றவற்றைவிட இத்தகையதொரு முழுமையுணர்வையே கதைகளை தொகுப்பதற்கான அளவீடாகக் கொள்கிறேன்.
– சுரேஷ் பிரதீப்

உடனிருப்பவன் udaniruppavan

135.00