இந்தக் கதைகள் ஒவ்வொரு புள்ளியிலும் நமது பகுத்தறிவின் முன்னனுமானங்களுக்குச் சவால் விடுகின்றன. இதே மூலத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் முல்லா நஸ்ருத்தீன் கதைகளைப் போன்று இவையும் நீங்கள் எந்த அளவுக்குப் பங்கெடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கே பயனைத் தருகின்றன. அவற்றை நீங்கள் வாசிக்கும்போது அவை உங்களை மாற்றுகின்றன, களிப்பூட்டுகின்றன, சங்கடப்படுத்துகின்றன; அல்லது புரியாத புதிராகவும் பூடகமாகவும் இருக்கின்றன; அல்லது, வெறுப்பேற்றுகின்றன.
– டோரிஸ் லெஸ்ஸிங் (இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
தர்வேஷ்களின் கதைகள் Tharveskalin kathaigal
₹420.00 ₹399.00
இத்ரீஸ் ஷாஹ்
தமிழில் : ரமீஸ் பிலாலி
Be the first to review “தர்வேஷ்களின் கதைகள் Tharveskalin kathaigal” Cancel reply
Related products
-8%
-10%
-11%
-9%
-10%
-10%
-9%
-5%
Reviews
There are no reviews yet.