எனக்குக் கூறத்தோன்றியவற்றை மாத்திரமே இந்தக் கதையில் நான் கூறியிருக்கிறேன். நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிவீர்கள் என்றால் எனது வாழ்க்கையில் இதைவிடவும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை இருந்தன அல்லவா என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். என்ற போதிலும் அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டுச் சொல்வது எனக்கு அலுப்பைத் தரும் என்பதோடு அவசியமற்றது என்றும் தோன்றுகிறது.
பீடி Peedi
₹220.00 ₹209.00
தமிழில்: எம். ரிஷான் ஷெரிப்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
SKU: Be4books13012022
Categories: Top sellers, நாவல்கள்-Novels, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: Aathirai veliyeedu, Thakshilaa isvarnamaali, ஆதிரை வெளியீடு, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, தமிழில்: எம். ரிஷான் ஷெரிப், பீடி
Be the first to review “பீடி Peedi” Cancel reply
Related products
-5%
-10%
-5%
-5%
-6%
-5%
-5%
-5%
Reviews
There are no reviews yet.