முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான வட்கமிஹர் ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மதப்பது அல்லது பரதிகளில் இன்பம் காணுவது எனநீரும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ், உறவாக தொடர முடிகிறது. காலமற்ற இடத்தில் ஒரு மையமற்று விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகம் பாடுபட்டும் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.
– யவனிகா பிராம்
ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள் Selma saantaavin alamaari poochigal & pira kathaikal
₹170.00 ₹161.00
லட்சுமிஹர்
SKU: Be4books311220217
Categories: Top sellers, Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories, புதிய வெளியீடுகள்-New Releases
Tags: lakshmihar, Selma saantaavin alamaari poochigal & pira kathaikal, yaavarum, yaavarum publishers, யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ், லட்சுமிஹர், ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்
Be the first to review “ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள் Selma saantaavin alamaari poochigal & pira kathaikal” Cancel reply
Related products
-10%
-10%
-10%
-11%
-10%
-11%
-9%
Reviews
There are no reviews yet.