ஓவியம் – 2 (காலம், வெளி, இசை, ஓவியம்)

315.00

உணர்வுநிலையை விடுத்து அறிவு தளத்தில் உரையாடலை, விவாதத்தை முன்னெடுக்கின்ற  கலை வரலாறுகள், விமர்சனங்கள், பதிவுகள் ஆகியன கட்டமைக்கின்ற சூழலில் உருவாகும் எதுவும் நாகரிகத்தின் உச்சம் அல்லது நாகரிகத்தின் மேன்மையாகப் பண்பாட்டுக் கலாச்சாரம் சார்ந்து அமைகின்றன. கணபதி முயற்சித்தது, புகழ்பெற்ற ஓவியங்கள் குறித்த விளக்கவுரைகள் அல்ல.
இந்நூலில் முக்கிய ஓவியங்கள், கலை நிகழ்வுகள், படைப்பாளிகள் குறித்த தத்துவார்த்த விளக்கங்கள், அணுகுமுறை, உள்ளார்ந்த பார்வை, தொழில்நுட்பம், மெய்மை என மிகச் சிறப்பான மொழியில் பயணித்திருக்கிறார்.ஒரு நல்ல நூல் என்பதோடு, நுண்கலை குறித்தப் பார்வையை விசாலப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல தொடக்கம் என்கிற நிறைவைத் தரும்.
ஓவியம் – 2 (காலம், வெளி, இசை, ஓவியம்)

315.00