Look Inside
Sale!

ஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal

கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட்டுகின்றன. வரும் காலத்தில் தன்னை ஒரு முக்கியமான கதைசொல்லியாகத் தமிழ் மொழியில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒட்டத்தில் முதல் சுற்றை முடித்துத் தொடர்கிறார் கார்த்திக் புகழேந்தி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

கார்த்திக் புகழேந்தியின் கதைகள் அனைத்தும் நாம் எளிய மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் தான், அவற்றை மிக நேர்த்தியாய் கதையாக்கியிருக்கிறார், அதற்கு பெரிய பூங்கொத்து.

- அரசன்