Featured Image
Featured Image
Featured Image
Sale!

உப பாண்டவம்/UPA PANDAVAM

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை . அவற்றை கண்களால்  பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது மலைகள் வளர்வது போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டிருகின்றன அதன் அக இயக்கம் ரகசியமானது இதிகாசத்தினுள் நுழைய எண்ணற்ற பாதைகள் உள்ளன அதன் துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனையே மகாபாரதம் இந்தியாவின் நினைவு திரட்டு பல நூற்றாண்டு கால நினைவு கனவும் ஓன்று கலந்த மாபெரும் படைப்பு ,காலத்தின் குரல்தான் கதையாக விரிகிறது , ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போலும், உபபாண்டவம் வழியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது . வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது

Reviews

There are no reviews yet.

Be the first to review “உப பாண்டவம்/UPA PANDAVAM”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.