தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன் வயதொத்த ஆணை முதிர்ச்சியற்றவனாக பார்க்கிறாள் பெண். இது தெரியாமல் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் ஆண்.
உயிர் மெய் / UYIRMEI
₹400.00 ₹360.00
SKU: BE4B323
Categories: கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள்
Tags: அராத்து, உயிர் மெய், எழுத்து பிரசுரம் ஜீரோடிகிரி
Be the first to review “உயிர் மெய் / UYIRMEI” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Related products
3%
கட்டுரைகள் - Non-Fiction
பயண சரித்திரம்: ஆதி முதல் கி. பி. 1435 வரை/Payana Saritharam
Reviews
There are no reviews yet.