இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல. உண்மைக்கும் பொய்க்குமிடையே அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை. நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற உருவாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியின் கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற
முறையில் ஊடுறுவ முற்படுகிறது.
– தேவி பாரதி
காணமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
₹180.00 ₹170.00
49 in stock
SKU: BE4B0108
Categories: சிறுகதைகள்-Short Stories, புத்தகங்கள்
Tags: krishnamoorthy, yaavarum, காணமல்போனவர்கள், கிருஷ்ணமூர்த்தி
1 review for காணமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
Add a review Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தமிழ் தனா –
அருமையான கதைகள். வாசிக்க வேண்டிய தொகுப்பு. ‘கதவு எண் 8’ கதை அற்புதம்