இதைப் படிக்கும் போது உங்களுக்கும் ஒரு ‘முத்தையா தாத்தாவோ, குட்டியோ, செல்வா ‘அண்ணனோ, புகை போன்றதண்ணீர், ‘லிட்மஸ் தாளில் மை பரவுவது மாதிரி தலைமுடியை நனைத்துப் பரவுவதோ, மீசை ‘திருத்தலோ நிச்சயம்நினைவுக்கு வரலாம்,”’அந்த நினைவுகள் வாசிக்கும் ‘ஒவ்வொருவருக்கும் பழைய காதலின்,நினைவுகளைப் போல் மன தைப்‘பரவசமூட்டலாம். இந்தச் சமூகம் இந்த ‘மாதிரியான இழிநிலைகளை, சுரண்டலை இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியேஅனுமதிக்கப் போகிறது என்று கோபத்தை உண்டாக்கலாம்.
10%
சலூன்/Saloon
₹140.00 ₹126.00
இதைப் படிக்கும் போது உங்களுக்கும் ஒரு ‘முத்தையா தாத்தாவோ, குட்டியோ, செல்வா ‘அண்ணனோ, புகை போன்ற தண்ணீர், ‘லிட்மஸ் தாளில் மை பரவுவது மாதிரி தலைமுடியை நனைத்துப் பரவுவதோ, மீசை ‘திருத்தலோ நிச்சயம் நினைவுக்கு வரலாம்,”’அந்த நினைவுகள் வாசிக்கும் ‘ஒவ்வொருவருக்கும் பழைய காதலின்,நினைவுகளைப் போல் மன தைப் ‘பரவசமூட்டலாம். இந்தச் சமூகம் இந்த ‘மாதிரியான இழிநிலைகளை, சுரண்டலை இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே அனுமதிக்கப் போகிறது என்று கோபத்தை உண்டாக்கலாம்.
– முன்னுரையில் இருந்து…
Out of stock
Reviews
There are no reviews yet.