Featured Image
Featured Image
Featured Image
Sale!

நல்ல பாம்பு

Rs.150.00 Rs.135.00

உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா, பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள்.அவள் யாரை

நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து ,பாம்பு விடியும் வரை பேசிக்கொண்டிருக்கும் . பாம்பின் அழகு வேறு எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை.படமெடுத்துக் கொத்தும்

போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறுத்தும்.போகத்திளைப்பின் உச்சத்தைத தொட்டு மீளும்

அக்கணம் அம்பிகா படுக்கை மீது நெளிந்துத் தோலுரிப்பாள்.பாம்பு மனிதரைப் போல அழும் உயிரி; அதன்

கண்ணீர் நீல நிறத்தில் படத்தின் இரு பக்க விளிம்புகளிலும்  வழியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நல்ல பாம்பு”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.