கதைசொல்லும் என அழைக்க முடியாத ஒரு திசையில் ஃபிக்ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும்,முற்றிலும் புதியதொரு வாசிப்பு முறையைக் கோரி நிற்கும் இலக்கியப் ஃபிக்ஷன்களை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும்,பிரதிக் கட்டமைப்பின் பன்மையான வழிகளையும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை.கருத்தியல் தளத்திலும் விழிப்புணர்வோடு வாசகர்களை நோக்கி பேசத்தொடங்குகின்றன.
மந்திரிக்கப்பட்ட சொற்கள்/Manthirikkapata sorkkal
₹100.00 ₹80.00
SKU: BE4B0191
Categories: சிறுகதைகள்-Short Stories, புத்தகங்கள்
Tags: Imam Adhnan, Manthirikkapata sorkkal, இமாம் அத்னான், மந்திரிக்கப்பட்ட சொற்கள்
Be the first to review “மந்திரிக்கப்பட்ட சொற்கள்/Manthirikkapata sorkkal” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Reviews
There are no reviews yet.