முகிலினி – இரா.முருகவேள்:
பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது சென்னை மகாணத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகரம்.
Reviews
There are no reviews yet.