கட்டுரைகள்
அறிவியலும் புனைவுமாக காலங்காலமாக கண்கட்டி வித்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ரோபோவின் நுட்பங்களையும் சூட்சமங்களையும் உடைத்து எளிமைப்படுத்துகிறது இந்த நூல்
வாசிப்பதற்குச் சிக்கல்களற்ற வா.மணிகண்டனின் மொழிநடை எல்லைகளற்ற ரோபோவின் உலகுக்குள் நம்மைத் தூக்கிச் செல்கிறது- சிறு மீனைக் கொத்தியபடி கடல்பரப்பில் பறக்கும் பறவையைப் போல

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரோபோஜாலம்/Robojaalam”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.